வட இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெற்ற தாயை மகனே ரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கும் காட்சி சமுக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.ஒடிசா மாநிலம் பாலாஷோர் என்ற இடத்தில் நபர் ஒருவர் தன் தாயை ரோட்டில் வைத்து தாக்குகின்றார். அதனை கண்ட வேறொரு பெண் அவரை தடுக்கிறார். ஆனால் அதனை பொருட்படுத்தாத நபர் மீண்டும் தாக்குகின்றார்.
இந்த காணொளி சமுக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றது.