பிரதி அமைச்சர் நளின் பண்டார குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

சட்டம் மற்றும் ஒழுங்கு  பிரதி அமைச்சர் நளின் பண்டார வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.

கடந்த கால அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடா்பில் வாக்குமூலம் அளிக்கவே  நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.