மாய உலகில் கோழி செய்யும் அட்டகாசம்……! -(வீடியோ)

இந்த விந்தை உலகில் எவ்வளவோ பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர் இன்றைய மனித இயந்திரங்கள்.

குழந்தை பிறந்து கொஞ்ச நாளில் அது செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வியக்க வைத்துள்ளது.

பொதுவாகவே, சில விலங்குகள், பறவைகள், மனிதர்கள் தான் தண்ணீரில் நீந்துவது வழக்கம்…

ஆனால் இந்த விந்தையை பாருங்கள்….கோழி தண்ணீரில் மிதந்துக்கொண்டே தூங்குகிறது. அதுவும் மல்லாக்காக படுத்துக்கொண்டு உறக்கம் கொள்கிறது. இந்த அற்புத வீடியோவை நீங்களே பாருங்கள்…