6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை

மாவிலங்கு துரை ஆரையம்பதியில் 6 பிள்ளைகளின் தந்தை  ஒருவர் கோடரியால் கொத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூலி தொழில் செய்யும் மா.லெட்சுமனன் வயது 43 என்பவரே இன்று மாலை  4 மணியளவில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

batti1  6 பிள்ளைகளின் தந்தை   கோடரியால் கொத்தி கொலை batti1
ஐவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பக்கத்து வீட்டுக் காரார் நால்வரின் ஒத்துழைப்புடன் தலையை  கொத்தி கொலை செய்துளார்.

 

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .