தற்போதுள்ள காலக்கட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதனால் பல விபத்துக்களையும் நாம் அவதானித்துக் கொண்டு தான் வருகிறோம். இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவரும் சரி, பின்னால் இருந்து பயணிப்பவரும் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.
இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும். தாய் ஒருவர் இருசக்கர வாகனத்தினை ஓட்டிச் செல்லும் வேளையில் அவரது மகன் பின்னால் அமர்ந்து கொண்டு வீட்டுப்பாடம் செய்து கொண்டு செல்கிறான். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.