கியாரா அட்வானி சமீப காலாமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றார், இவரை சுற்றி எப்போது ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே இருக்கின்றது.
இதற்கு முக்கிய காரணம் இவர் சமீபத்தில் நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் தான், இதில் இவர் நடிப்பு எல்லோராலும் கவனிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ப்லீம்பேர் விருது விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடை செம்ம கவர்ச்சியாக இருக்க, வேகமாக மீடியாவில் பரவி வருகின்றது, இதோ…