மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். ஆனால் துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை.அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவே புராணங்களும் பல விஷயங்களைக் கூறுகின்றன. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.
* அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்.
* எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி.
* காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்.
* சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சீபுரம்,
* தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
* ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில், திருப்பைஞ்ஞீலி.
* வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்.