அடக்கடவுளே… இப்படியும் ஒரு பெண்ணா?….லட்சக்கணக்கானோர் பார்த்து சிரித்த காட்சி!!

தற்போதெல்லாம் ஏதேனும் பண்டிகை, விழா காலங்கள் என்றாலே அதனை பட்டாசு வெடித்து கொண்டாடுவதை பலரும் விரும்புகின்றனர்.

இதனை முதன்முதலாக வைக்கும் சிறுகுழந்தைகள் பயந்து நடுங்குவதும், சில தருணங்களில் தவறுதாக தனது கைகளை புண்ணாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இங்கு இளம்பெண் ஒருவர் பட்டாசு வெடிக்கும் காட்சி அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது. ஒரு பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பயமாமா உனக்கு?