இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் ஆழ்ந்த யோசனையிலேயே இருப்பார்களாம்!

எண்கணிதத்தின் படி ஒவ்வொரு மாதத்திலும் பிறந்தவர்களுக்கென ஒரு பொதுவான குணாதிசயம் உண்டு. பெரும்பாலோனோருக்கு ஒத்துப் போவதுதான் ஆச்சிரியம்.

 

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகமாக யோசிப்பார்களாம், அதுவும் தத்துவார்த்தமாக யோசனையோடு இருப்பார்களாம்.

ஜனவரி-21- பிப்ரவரி-18 :

இவர்கள் எப்போதும் கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டு இருப்பாங்களாம். அந்த கற்பனை நிஜமாக வேண்டும் என்ற பெரும் ஆசை இவர்களுக்கு எப்பவும் உண்டு.

மே 20- ஜூன் 21:

இந்த மாதத்தில் பிறந்தவங்களுக்கு கற்பனை ஒரு சூப்பர் சக்தின்னு கூட சொல்லலாம். அதிகமான கற்பனைத்திறன் இருக்கும். எந்த ஒரு விடயத்தையும் விடாது முயற்சிப்பவர்களாம். முதன் முறை தோல்வி கண்டால் கூட , மறுபடியும் வெற்றி காணும் வரை முயற்சி செய்துக் கொண்டே இருப்பார்களாம்.

ஜூன் 21- ஜூலை 22 :

இவர்கள் மிகவும் ஆழ்ந்த சிந்தனைவாதி. உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் தத்துவார்த்தமாக யோசிப்பார்களாம், பேசுவாங்களாம்.

செப்டம்பர் 24- அக்டோபர் 23

இவர்களுடைய சிந்தனை மத்தவர்களை கவரும்படிதான் இருக்கும். இவர்களின் பேச்சும் சிந்தனையும் ரசிக்கும்படி இருக்கும். இவர்களின் மனித உணர்வுகளை படிப்பதில் சிறந்தவர்கள்.

அக்டோபர் 24- நவம்பர்-22 :

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கணக்கி்ல் புலியா இருப்பார்களாம். இவர்களுக்கு ஆழ்ந்த யோசனையில் இருப்பது மிகவும்ப பிடிக்கும். எப்பவும் ஏதாவது யோசனையோடு இருப்பார்களாம்.