இன்றைய காலகட்டத்தில் நவீன நாகரிகம் என்ற பெயரில் நாம் கலாச்சாரத்தை இழந்து வருகிறோம்.சில வருடங்களுக்கு முன்னாள் பெண் படிக்க வெளியில் வருவதே பெரிய விஷயம்.
ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பார்டி என்ற பெயரில் நம்முடைய கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர்.