மனைவி பக்கத்து வீட்டு காரனுடன் கள்ள உறவில் இருப்பதை நேரில் கண்டன கணவன் கிராமத்தினரை கூட்டி அவர்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து துவைத்துள்ள சம்பவம் உபி மாநிலம் லக்னோவில் குஷிநகர் பகுதியில் உள்ள கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
கணவர் நந்தல் மும்பையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் வெளி ஊருக்கு செல்லும் நேரத்தில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஜிதேந்தர் என்பவர் அடிக்கடி நந்தல் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெளியுரில் தங்கி வேலை பார்க்கும் கணவர் நந்தலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உன் மனைவி வேறு நபருடன் தொடர்பில் உள்ளார் எனக் கூறியுள்ளார்.
மனைவியிடம் சொல்லாமல் ஒரு நாள் வீட்டிற்கு வந்த கணவனர் மனைவி பக்கத்து வீட்டு காரனுடன் படுக்கையில் இருப்பதை கண்டு ஆத்திரடைந்து வீட்டிலேயே வைத்து இருவரையும் அடித்து துவைத்துள்ளார்.
சத்தம் கேட்டு கிராமமே ஒன்று கூடியுள்ளது. பின்னர் இருவரையும் மரத்தில் கயிற்றில் கட்டி ஊரே சேர்ந்து அடித்துள்ளனர்.
இதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.
போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.