சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் கடந்த ஜூன் 7 ல் வெளியானது. ரஞ்சித் இயக்கிய இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வசூல் ரீதியாக பார்த்தால் படத்திற்கு பெரும் பின்னடைவு தான்.
சில சர்ச்சைகளுக்கு நடுவே கர்நாடகாவில் படம் எப்படியே வெளியாகிவிட்டது. ஆந்திரா, தெலுங்கானாவில் படம் ரூ 27 கோடிக்கு ஷேர் போயுள்ளது. ஆனால் வசூல் வந்தது என்னவோ ரூ 7 கோடி தானாம்.
இது ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் பெரும் அதிர்ச்சி தானாம்.
படத்தின் மொத்த வசூல் நிலவரம்….
Area Share (in Rs.)
Nizam – 2.60 Cr
UA – 0.72 Cr
Krishna – 0.53 Cr
Ceded – 1.13 Cr
Guntur – 0.80 Cr
Nellore – 0.27 Cr
West – 0.41 Cr
East – 0.54 Cr
Total Ap/Ts 7.00 Cr