பிரபல சீரியல் நடிகை கைது, அதிர்ச்சியில் சின்னத்திரை

சின்னத்திரை நட்சத்திரங்கள் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் அப்படி ஒரு சர்ச்சையில் ஒருவர் சிக்கியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து பல பேர் கருத்து கூறினர், இதில் நிலானி என்ற சீரியல் நடிகை போலிஸ் உடை அணிந்து பேசிய வீடியோ செம்ம வைரலானது.

ஆனால், இது சட்டத்திற்கு புறம்பானது என்று நிலானியை போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர், இது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.