ஆளை விடுங்கப்பா, மும்தாஜை கதறவிட்ட நித்யா பாலாஜி, 4-ம் நாள் பிக்பாஸ்-2 லேட்டஸ்ட் அப்டேட்

பிக்பாஸ்-2 பிரமாண்டமாக தொடங்கி தற்போது 4வது நாளை எட்டியுள்ளது. எல்லோரும் எப்போது சண்டை வரும் என தான் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் இன்று நித்யா பாலாஜி, மும்தாஜிடம் என்னை பற்றி தான் நீங்கள் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் என பேச தொடங்கினார்.

உடனே மும்தாஜ் ‘ஆளை விடுங்கப்பா, என்னால் முடியவில்லை’ என்று சொல்ல, தாடி பாலாஜியும் தற்போது புரிகின்றதா? என செய்கை காட்டினார்.