பிக்பாஸ் இரண்டாவது சீசன் தொடங்கி 4 நாட்கள் ஆகிய நிலையில் வீட்டில் சண்டை சர்ச்சைகள் தொடங்கியது.
நேற்றய பிக்பாஸில் நித்யா பொறியளில் வெங்காயம் சேர்க்காததால் பலர் சாப்பிடாமல் இருந்தனர். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இன்று வெளியாகி உள்ள பிரமோவில் மும்தாஜ் சென்ராயன்னுடன் டான்ஸ் ஆடுகிறார். ஆனால் அதன் பிறகு அழ தொடங்குகிறார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்கின்றனர். எதற்காக அவர் அழுகிறார் என்று இன்று இரவு தான் பார்க்கவேண்டும்.