தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் கூட்டமைப்பு மிக நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாக கருத்துகள் நிலவுகின்றன.
அதன் காரணமாக அதனை அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்கு அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வாராந்த சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.