கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஷாரிக் ஜனனியிடம் செய்த சில்மிஷம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு மகத் மற்ற போட்டியாளர்களை வெறுப்படைய செய்ய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையில் சென்று படுத்து கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த பாலாஜி மற்றும் ஜனனி ஆகியோர் மகத்தை கலாய்க்கின்றனர். மேலும் பொன்னம்பலம் மகத் செய்த செயலை ஆபாசமாக பேச மகத் நான் சும்மா தான் விளையாடிட்டு இருந்தேன், நீங்க ஏன்னா? தப்பா நினைக்கறீங்க என கூறியுள்ளார்.
இது போன்ற செயல்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் சரியா? அல்லது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.