நகைச்சுவை நடிகர் சூரி வெளியிட்ட புகைப்படத்தால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி! தீயாய் பரவும் புகைப்படம்

நகைச்சுவை நடிகர் சூரி டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் இளைய தளபதி விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சூரி பிறந்தநாள் வாழ்த்து கூறி குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.