பிரபல நடிகருடன் இருக்கும் தொகுப்பாளினி டிடி! தீயாய் பரவும் புகைப்படம்..? யார் அந்த நடிகர் தெரியுமா

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்று அழைக்கப்படும் டிடி டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகர் ஷியாமை அண்மையில் சந்தித்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே அவர் வெளியிட்டுள்ளார்.

திவ்யதர்ஷினி அண்மைக்காலமாக புகைப்படங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில், குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.