யாழில் நடந்த அரவாணிகளின் குத்தாட்டம்….(காணொளி..)

யாழில் வீடொன்றில் இடம்பெற்ற சுப நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற அரவாணி எனத் தெரிவிக்கப்படும் நடன நிகழ்வு ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு பாடலுக்கு நடனம் ஆடும் இந்த ஜோடிகள் உண்மையில் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.