உலகின் பல பாகங்களையும் ஓரிடத்திலிருந்தவாறே சுற்றிப்பாக்கக்கூடிய வசதியினை கூகுளின் கூகுள் ஏர்த் தருகின்றது.
இதில் தற்போது அளவிடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரு பிரதேசங்களுக்கு இடையிலான தூரங்களை அளவிட்டுக்கொள்ள முடியும்.
இவ் வசதியானது குரோம் இணைய உலாவி மற்றும் அன்ரோயிட் இயங்குதளம் போன்றவற்றில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.
iOS சாதனங்களுக்காக விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.