ஹை ஹீல்ஸால் விபத்துக்குள்ளான பெண் – காணொளி

மெக்ஸிக்கோ மாகாணத்தில் பெண் ஒருவர் ஹீல்ஸ் அணிந்திருத்ததால் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளான சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

நோகோலஸ் நகரில் மினர்வா என்ற பெண் மூன்று வழி சாலையை கடக்க முயன்றபோது, பாதி சாலையை பதற்றத்துடன் கடக்கிறார், அப்போது சருக்கி விழுகிறார். அதற்குள் வேகமாக வந்த கார் அவரை இழுத்து செல்கிறது.

காருக்கு அடியில் சிக்கிய மினர்வாவை அங்குள்ளவர்கள் மீட்கிறார்கள்.