பிக்பாஸ் வைத்த டுவிஸ்ட், வைஷ்ணவிக்கு ஆப்பு, சென்ராயன் டாப்பு- என்ன விஷயம் பாருங்க

விறுவிறுப்பின் உச்சமாக பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று (ஜுலை 1) நடந்த நிகழ்ச்சியால் கண்டிப்பாக தொலைக்காட்சியின் டிஆர்பி அதிகமாகி இருக்கும்.

ஏனெனில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. இன்று நிகழ்ச்சியின் முதல் புரொமோ வந்துள்ளது. அதில் கம்பஷன் (Confession) அறைக்கு முதலில் யார் வருகிறார்களோ அவர் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று பிக்பாஸ் கூற சென்ராயன் மற்றும் வைஷ்ணவி முதலில் செல்கிறார்கள் என்று தெரிகிறது.

அவர்களுக்குள் தலைவராக பிக்பாஸ் ஒரு டுவிஸ்ட் கொடுக்க சென்ராயனுக்கு ஜாக்பாட் அடிகிறது, வைஷ்ணவிக்கு ஆப்பு வருகிறது. இதோ அந்த புரொமோ,