அதிகமாக சினம் கொள்ளும் பெண்களுக்கு இப்படியான குழந்தை தான் பிறக்குமாம்

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிகமாக கோபப்படும் பெண்களுக்கு எப்படியான குழந்தை பிறக்கும் என ஆய்வை மேற்கொண்டார்கள்

இந்த ஆய்வின் முடிவில் அதிகமாக கோபப்படும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

angry

இந்த பெண்களின் கருப்பையில் தெஸ்தெஸ்த்ரோன் ஓமோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது.

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. “X” குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், “Y” குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும் உருவாகும்.

கருப்பையில் தெஸ்தெஸ்த்ரோன் ஓர்மோன் அதிகமிருந்தால் “Y” குரோமோசோம் கொண்ட உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது.

இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.