பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளரான அஞ்சனா தனக்கென தன ரசிகர் வட்டாரத்தையே வைத்திருக்கிறார். இவர் கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது, இதனால் சந்திரன் அஞ்சனாவிற்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.