அம்மனுக்கு குடைபிடித்த நாகபாம்பு! பரவசத்தின் உச்சத்தில் பக்தர்கள்!

இந்தியாவில் அம்மன் கோவில் ஒன்றில் திடீரென நாகப்பாம்பு ஒன்று அம்மன் சிலைக்கு அருகில் சென்று அதன்மேல் ஏறி அம்மனுக்கு குடையாக மாறி காட்சி அளித்தது.

இதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தது மட்டும் இல்லாமல் மேலும் பரவசமடைந்து அம்மனை கைகூப்பி வணங்கி கோரிக்கைகளை வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது….