மனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக இருக்கும் உணவின் தரத்தினை நாமே குறைத்துக் கொண்டு வருகிறோம்.
மழைக்கு முளைக்கும் காளான் போல் ரோட்டோர பாஸ்ட்புட் கடைகள் முளைத்துவிட்டது. இதற்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
அவ்வாறு இருப்பது நமது ஆரோக்கிய வாழ்வினை படிப்படியாக அழித்து வருகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இங்கு தாத்தா ஒருவர் கிராமத்து ஸ்டைலில் மீன் பிரியாணி செய்து அதனை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து தானும் சாப்பிடுகிறார். இந்த காட்சியை இலட்ச கணக்காண பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இதை எப்படி குறித்த தாத்தா இளகுவாக செய்தார் என்று வெளிநாட்டவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.