பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றைப் போன்று சீசன் இரண்டு இல்லை என்பது பார்வையாளர்கள் அனைவரின் கருத்தாக இருக்கிறது.
ஆரவ் ஓவியா காதல் பெரிதும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டாவது சீசனில் மஹத் செய்யும் சில்மிஷங்கள் காணொளியாக அவ்வப்போது வெளியாகி வருகிறது.
பாத்ரூமில் ஐஸ்வர்யா, யாஷிகா இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கையில் மஹத் செய்த காரியம் பார்வையாளர்களை முகம்சுழிக்க வைத்துள்ளது.