பஸ்- மோட்டார் சைக்கிள் கோர விபத்து….இரு மாணவர்கள் ஸ்தலத்தில் பலி…!!

மாத்தறைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று காலை மாத்தறை தெய்யந்தர பகுதியில் இடம்பெற்றுள்ளது.பஸ் ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.