மூட நம்பிக்கை அன்று தொடக்கம் இன்று வரை மக்கள் மத்தியில் குறைவதாக இல்லை.
இதற்கு சிறந்த எடுத்து காட்டாக காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
மாடு மிதித்தால் நல்லது என்ற ஒரு கூற்று இந்துக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இதனால், ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் வரிசையாக இருந்து மாட்டை மீதிக்க செய்கின்றனர்.
இதில், ஒரு இளைஞர் ஐயோ அம்மா என்று பயத்தில் கதறுகின்றார்.