கதறி அழும் பிக்பாஸ் குடும்பத்தினர்! என்ன நடக்கிறது குழப்பத்தில் ரசிகர்கள்..

பிக்பாஸ் இரண்டாவது சீசன் தொடங்கி 18 நாட்கள் ஆகிய நிலையில் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே மோதலும், கருத்துவேறுபாடும் நிலவி வருகிறது.

நேற்றைய பிக்பாஸிலும் பல சண்டைகள் இருந்தாலும் டாஸ்க்கு முடிந்து பின் மும்தாஜ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

இதனையடுத்து இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரொமோவில் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த மிக கடினமான சம்பவங்களை பகிர்ந்து கொள்வது போல் உள்ளது. மேலும் சிலர் அழுகின்றனர்.

என்ன நடக்கிறது என்று இன்றைய நிகழ்ச்சி வரை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.