இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமி ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது கார் ஒன்று அவர் மீது மோதி தூக்கி எறியப்பட்ட காணொளி காட்சி வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று மோதி தூக்கி விசப்பட்டுள்ளார்.
உடனே அப்பகுதியில் இருந்த மக்கள் பலத்த காயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.