விஜய் டீவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் புதிய சம்பள விபரம் இதோ!

மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக நிறைய தொலைக்காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி.

இதில் தொகுப்பாளராக பணிபுரியும் அனைவருக்குமே மக்களிடம் நல்ல பாராட்டு கிடைத்திருக்கிறது. இப்போது சில தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு என்ற புதிய விவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

கோபிநாத்– ரூ. 5 லட்சம் ரூபாய்
திவ்யதர்ஷினி– ரூ. 3 முதல் 4 லட்சம் ரூபாய்
ம.க.ப ஆனந்த்– ரூ. 2 லட்சம் ரூபாய்
ஜெகன்– ரூ. 2 லட்சம் ரூபாய்
ப்ரியங்கா தேஷ்பாண்டே– ரூ. 1 லட்சம் ரூபாய்
VJ ரம்யா– ரூ. 1 லட்சம் ரூபாய்
பாவனா– ரூ. 1 லட்சம் ரூபாய்
ரக்ஷன்– ரூ. 1 லட்சம் ரூபாய்
ஜாக்லின்– ரூ. 1 லட்சம் ரூபாய்