இந்த வேலைகள் எல்லாம் மாணவர்கள் ஆசிரியருக்கு செய்யனுமா? என்ன கொடுமை சார் இது..

தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியரியை ஒருவர் மாணவியை மசாஜ் செய்ய சொன்ன காணொளி சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம் (Jangoan) ஜாங்கூன் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணாவி ஒருவரை தலையில் மசாஜ் செய்துக்கொண்டிருக்கிறார்.

இதனை வகுப்பறையில் பின்னால் இருக்கும் வேறொரு மாணவி யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். இந்த காட்சி சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.