திரும்ப வந்துட்டேனு சொல்லு!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேரை கவர்ந்தவர் தொகுப்பாளினி டிடி.

இவரின் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேவரைட். நடுவில் இடைவெளி விட்டிருந்த டிடி மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் டிடி ஹிந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தினார்.

இந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்த டிடி, எனக்கு டான்ஸ் மிகவும் பிடிக்கும். வீல்சேரில் அமர்ந்திருந்தபோது இதை தான் ரொம்ப மிஸ் செய்தேன். ஆனால் என்னால் இப்போது முடிந்தது. உங்களாலும் முடியும் என்று கூறியுள்ளார்.