முதன்முறையாக பிக்பாஸ் 2 வீட்டில் சிறைக்கு செல்லப்போகும் நபர்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் 2வது சீசனில் நிறைய விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக அனைவருக்கும் தெரியப்படுவது சிறை. அதில் சரியான படுக்கை, பேன், கழிவறை என அவ்வளவாக வசதியாக இருப்பாது.

இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் கமல்ஹாசன், அனந்த் வைத்தியநாதனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

அதாவது இதுவரை பிக்பாஸ் வீட்டில் தவறாக நடந்துகொண்ட ஒரு நபரை சிறைக்கு அனுப்ப அனந்த் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் யாரை சிறைக்கு அனுப்புகிறார் என்ற பெரிய கேள்வி இப்போது எழுகிறது. ஒரு சில ரசிகர்களோ மஹத்தாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.