திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போதெல்லாம் மிக வித்தியாசமான முறையில் நிகழ்த்தி வருகின்றனர்.
மணப்பெண்ணின் அசத்தலான நடனம், நண்பர்களின் லூட்டி என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இங்கும் அப்படியொரு காட்சியினையே நாம் காணப்போகிறோம்.
மணப்பெண்ணின் கையைப் பிடித்து வேறொரு நபர் நடனமாட இதனை பார்த்த மணமகன் பொறுமை இழந்து கடைசியில் கோபத்தின் உச்சிக்கே சென்று கையில் வாள் எடுத்து அவரை வெட்டும் அளவிற்கு சென்றுள்ளார்.
வீடியோவை பாருங்கள்…