நடனமாடி இணையத்தில் வெளியிட்ட இளம்பெண்ணுக்கு விபரீதம்! வீடியோ

ஈரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதே ஹோஜப்ரி என்ற ஈரானிய பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #dancing_isn’t_a_crime என்ற ஹாஷ்டாக்குடன் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

அவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஈரான் மற்றும் மேற்கத்திய இசைக்கு நடனமாடும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இவருக்கு ஆதரவாக ஏராளமான ஈரானிய பெண்கள் #dancing_isn’t_a_crime என்ற ஹாஷ்டாக்குடன் தாங்கள் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நடன வீடியோ வெளியிட்டதால் அந்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ENGLISH FOLLOWS: #برقص_تا_برقصیم دختر جوانی به اسم مائده، اینستاگرام کلیپهای رقص از خودش میگذاشت، دقت کنید فقط میرقصید و‌پست میکرد و نه هیچ‌حرف و‌ اقدام‌دیگه…این اواخر هم معروف شد در فضای مجازی …دستگیر شده ظاهرن به جرم اشاعه فحشا و یه مصاحبه ازش پخش کردند مثل‌مجرم ها…. نوشته از صفحه توییتر: Serpico ENGLISH: This 19-year-old girl, whose name is #MaedehHejrabi, has been arrested by the officials of the Islamic Republic. Her crime? She posted videos of herself dancing in her bedroom on Instagram. She didn’t utter any words against the regime in those videos. She was merely enjoying being young and happy. After her arrest, she was forced to confess on state TV as if she’s a criminal.

A post shared by Masih Alinejad (@masih.alinejad) on

 

ENGLISH FOLLOWS; . من اینجا در پارک هنرمندان بدون‌حجاب اجباری رقصیدم ولی نوازنده از ترس اینکه بساطش جمع شود با عذرخواهی آهنگ را قطع کرد. منم درک کردم اما باز در جایی دیگر از این شهر می‌رقصم. برای حمایت از #مائده_هژبری که به جرم رقصیدن بازجویی و زندانی شد #برقص_تا_برقصیم ENGLISH: I danced in the artists’ park without my compulsory hijab. Yet, the person playing the instrument cut my performance short and left the scene because of the fear that his intruments would be confiscated for seeing a woman dance. I can understand his fear, but I continued dancing to support #MaedehHejrabi, a 19-year-old Iranian girl who’s recently been arrested for posting videos of herself dancing in her own bedroom.

A post shared by Masih Alinejad (@masih.alinejad) on