நாயிடம் இறந்தது போல் நாடகமாடிய இளைஞர்.. பின் என்ன நடந்தது தெரியுமா?

இந்த உலகத்தில் மனிதர்கள் கூட நாம் ஆபத்தில் இருந்தால் காப்பாற்ற முன்வர மாட்டார்கள். ஆனால் நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இருக்கும் அக்கறை கூட அவர்களுக்கு வராது. அதிலும் நாய், பூனை என்றால் சொல்லவே தேவையில்லை.

ஆனால் மனிதர்களுக்கும் நாய்க்கும் இடையே இருக்கும் உறவு மனித விசுவாசத்தையும் தாண்டிய ஒரு அற்புதம்.

இக்காணொளியில் ஒரு இளைஞர் தான் வளர்க்கும் நாய் தம்மிடம் எந்த அளவு பாசம் வைத்திருக்கிறது என்பதை சோதித்துபார்த்துள்ளார். நாய் முன் தான் மாரடைப்பால் இறப்பது போல் கீழே விழுந்துள்ளார்.

இதை பார்த்த நாய் சிறிது நேரத்தில் இளைஞர் விழுந்து கிடக்கும் இடத்தில் வந்து அவரை எழுப்ப முயற்சி செய்கிறது.

வெகு நேரமாகியும் எழுந்திரிக்காததால் அவர்முன் நாய் செய்யும் செயல் சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுதான் ஐந்தறிவு ஜீவன் நாயின் நன்றியுள்ளம்.