வெறும் 15 நொடியில் அரங்கேறிய கொடுமை…

பொதுவாக காதலியை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களை மிகவும் சந்தோஷமாகவே வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

எந்தவொரு சோகத்தினையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இங்கு நீங்கள் காணும் காட்சி வெறும் 15 நொடிகள் தான் ஆனால் சிரித்தே நொந்துடுவீங்க.

தனது முன் இருக்கும் தர்பூசணியை வெட்டுவதற்கு கத்தி எதையும் பயன்படுத்தாமல் ஏதோ மேஜிக் செய்து வெட்டுவதற்கு சீன் போட்டு கடைசியில் காதலனை பழி வாங்கியுள்ளார்.