பெண் பார்க்க வந்த இளைஞர் முன்பு தாய் செய்த காரியம்… அசிங்கப்பட்ட மணப்பெண்

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத சந்தோஷமான தருணமாக காணப்படுகிறது.

தற்போது திருமணத்தில் பல சடங்கு முறைகள் பின்பற்றப் படுகின்றன. இவ்வாறு திருமணம் நடைபெறுவதற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் சென்று பெண் பார்ப்பார்கள்.

இங்கு அவ்வாறு மாப்பிள்ளை வந்த தருணத்தில் பெண் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். மிகவும் குனிந்த தலையுடன் வந்த அவரை அவரது தாயே இவ்வாறான சூழ்நிலைக்கு காரணமாகியுள்ளார்.