பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்?

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தரவுகள் திருட்டு விவகாரத்தில் பிரிட்டன் தகவல்கள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது.


இவ்வாறு அபராதம் விதிக்கப்படும்பட்சத்தில் இதுதான் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிரான முதல் மிகப்பெரிய தண்டயான தொகையாக இருக்கும் என்று தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.