”சவுண்டு விடுவன் என்ன பண்ணுவ.. போடா காமடி தலையா!!…. பாலாஜியை மோசமாகத் திட்டும் மஹத். ”பிக்பாஸ் வீட்டுக்குள் மாமா-மச்சான் என பேசிக்கொண்ட மஹத்துக்கும்-பாலாஜிக்கு இடையே பயங்கர மோதல். இருவருக்குமிடையே நடந்த சண்டையில் மஹத்-பாலாஜியை மோசமாகத் திட்டுகிறார்.
மஹத், மும்தாஜ்,சென்றாயன் ஆகிய மூவரும் போலீஸ் வேடமணிந்து டாஸ்க் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் மஹத்-பாலாஜி இடையே ஏற்பட்டுள்ள மோதலால் இன்றைய பிக்பாஸ் வீடு போர்க்களமாககே காட்சியளிக்கிறது.
PART 1
PART 2
SOURCE 3