இன்றைய காலகட்டத்தில் நவீன வாழ்க்கைமுறையின் விளைவுகளால் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
தொடக்கத்திலேயே இந்த நோயை கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்நிலையில் நம் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே புற்றுநோயை எதிர்க்கும் மருந்தை தயாரிக்கலாம் என கூறியுள்ளார் ரஷ்ய விஞ்ஞானியான மெர்மெர்ஸ்கி.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை– 15
பூண்டு– 12 பற்கள்
தேன்– 1 கிலோ
வால்நட்ஸ்– 400 கிராம்
முளைக்கட்டிய கோதுமை– 400 கிராம்
செய்முறை
மிக்ஸியில் வால்நட்ஸ், பூண்டு, முளைக்கட்டிய கோதுமை ஆகியவற்றைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் 5 எலுமிச்சையை துண்டுகளாக்கி தோலுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு, கோதுமை கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
எஞ்சியுள்ள எலுமிச்சைகளை பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியில் தேனை சேர்த்து நன்கு கலந்து, ஒரு குடுவையில் போட்டு அடைத்து, ஃப்ரிட்ஜில் 3 நாட்கள் வைக்க வேண்டும்.
இதனை தினமும் உணவு உண்ணும் முன் 2 டேபிள் ஸ்பூன், படுக்கைக்கு முன் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வந்தால் நலம்.
புற்றுநோயாளியாக இருந்தால் இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை 2 டேபிள் ஸ்பூன் உட்கொள்ள வேண்டும்.