நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதிலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் சின்மயி குரலில் வெளிவந்த ஒரு தெலுங்கு பாடல் பற்றி ட்விட்டரில் பாராட்டு பதிவிட்டிருந்தார். Breath of fresh air என அவர் அந்த பாடல் பற்றி கூறியிருந்தார்
அதை பார்த்து சமந்தா ஏன் கோபமானார் என தெரியவில்லை, “நீ வீட்டுக்கு வா..நான் உனக்கு காட்டுகிறேன் எது Breath of fresh air என்று” என கூறி ட்வீட் செய்தார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த ட்விட்டை அவர் நீக்கிவிட்டார்.