ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி முடிவு

ஆப்பிள் நிறுவனத்தின் MacBook Pro மடிக்கணினிகள் உலகளவில் அதிகம் விற்பனையாகியிருந்தன.

அந்நிறுவனம் 2015ம் ஆண்டில் USB-C வகை போர்ட்டினைக் கொண்ட MacBook Pro மடிக்கணினியினை அறிமுகம் செய்திருந்தது.

தற்போது வரைக்கும் இக் கணினிக்கான கேள்வி குறையவில்லை.

எனினும் எதிர்காலத்தில் இவ் வகை மடிக்கணினியினை உற்பத்தி செய்வதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவுள்ளது.

இந்த தகவலை ஆப்பிள் நிறுவனமே வெளியிட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மடிக்கணினிகளை அறிமுகம் செய்யவிருப்பதனாலேயே குறித்த பழைய வகைக் கணினி உற்பத்தியினை நிறுத்தவுள்ளது.