பேஸ்புக்கில் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் அற்புதம்!

முகநூல் பாவனையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் புதிய மாற்றம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாற்றம் தமிழ் மொழியில் விமர்சனம் செய்பவர்களுக்கே அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய கொமண்ட் பெட்டிக்குள் “உன்னை அடிச்சிக்கவே முடியாது” என விமர்சனம் செய்யும் போது நிறம் மாறுவதுடன், பலூன்களும் பரிசாக கிடைக்கும்.

இதற்கு முன்னர் “வாழ்த்துக்கள்” என டைப் செய்தால் ஏற்படும் நிறமாற்றம் மற்றும் வாழ்த்து பலூன்கள் கிடைப்பது போன்று இந்த புதிய அறிமுகமும் அமைந்துள்ளது.