பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதிலும் பொலிசார் சமீபகாலமாக இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவதும், அதன் காணொளி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவரை சீண்டிய பொலிசாரை அப்பெண் மரத்தில் வைத்து சரமாரிய தாக்கிய காணொளி சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.