யாஷிகாவிடம் மஹத் செய்யும் லீலைகள் சரியா? சிம்பு அதிரடி கருத்து.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மஹத் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார். வெளியே ஆள் இருக்குனு அவளை மிஸ் பண்றேன் என கூறி கொண்டு யாஷிகாவிடம் செய்து சிலிமிஷங்கள் நெட்டிசன்களை விமர்சிக்க வைத்து வருகிறது.

yashika

மேலும் ஒரு மஹத் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் பெட்டில் அவர்களுக்கு நடுவில் படுத்து கொண்டு செய்த அலும்பல்கள் நெட்டிசன்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. மஹத்தை முதல்ல வெளியே அனுப்புங்க கெட்ட பையன் சார் அந்த மகத் என அனைவரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் சிம்புவிடம் இது குறித்து கேட்டதற்கு மஹத் வெளியேற ஆள் இருக்குனு சொல்லிட்டு இப்படி செய்யறது தவறாக படுகிறது என கூறியுள்ளார்.