படுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்! கண்கலங்க வைக்கும் காணொளி

மகள் தந்தை மேல் வைத்துள்ள பாசம் என்பது அளவுகடந்தது. அவள் மனம்திறந்து அப்பாவிடம் பேசவில்லை என்றாலும் அவளின் பாசம் என்றும் பெரிதே.

குறித்த காணொளியில் சிறுமி ஒருவர் தன் நோய்வாய்பட்டிருக்கும் தந்தையை கவனித்துக்கொள்ளும் விதம் காண்போரின் கண்களில் கண்ணீர் மல்க செய்கிறது.

சிறுவயதில் இந்த சிறுமியின் கவனிப்பு அவள் தன் தந்தைமேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று உணர்த்துகின்றது.